Web

Your Ad Here

NEW

Sunday, July 19, 2009

தமிழ் சினிமா



போலீஸா

வாராரு சிங்கம் சூர்யா?




Written by parthi

Saturday, 18 July 2009 13:59

போலீஸா வாராரு சிங்கம் சூர்யா

'சிங்கம்' ஹரி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் புதிய படம் என்பது பழசாப்போச்சு. இப்போ வந்திருக்கிற தகவல், இந்த படத்திலும் சூர்யா பொலிஸ் அதிகாரியாக நடிக்கிறாராம். ஆனா கிராமத்து மனுஷனாவும், மொடர்னா நகரத்து ஆளாவும் ரெண்டு கெட்டப் செய்யுறாராம்.





எந்திரனுடன் ஐஸ்வர்யா ராய் சண்டை?




Written by parthi

Thursday, 16 July 2009 16:25

எந்திரன் திரைப்படத்தில், சூப்பர்ஸ் ஸ்டார் ரஜினிக்கு மட்டுமல்ல, ஐஷ்வர்யா ராய்க்கும் சண்டை காட்சிகள் இருக்கிறதாம்.அதனால் கராத்தே மாஸ்ட்டர் ரமேஷ்ஷிடம் கராத்தே கத்துகிட்டுருக்காங்க ஐஷ். இதனால இவங்களுக்கு ஷ்பெஷலா சில சண்டைக்காட்சிகளை வைக்க சொல்லியிருக்காராம் டைரக்டர் ஷங்கர்.






.ஆர்.ரஹ்மானுக்கு டாக்டர் பட்டம் வழங்கியது மிடில்செக்ஸ் பல்கலைக்கழகம்








Written by Sara

Thursday, 09 July 2009 15:10

ஆஷ்கார் நாயகன் .ஆர் ரஹ்மானுக்கு பிரித்தானியாவின் மிடில்செக்ஸ் பல்கலைக்கழகம் நேற்றைய தினம் (புதன்கிழமை) டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்துள்ளது.சென்னையின் கே.எம் இசை காப்பகத்தினை உருவாக்கி, அதனை நிர்வகித்துக்கொண்டு வருகிறார் .ஆர்.ரஹ்மான். இவரது இசைக்காப்பமும், இலண்டனில் உள்ள மிடில்செக்ஸ் பல்கலைக்கழகமும் இணைந்து, இசைத்துறையில் உயர் கல்வி கற்பவர்களுக்காக

No comments:

Post a Comment